இந்த கலவையை உங்கள் மூக்கில் தடவி 30 நிமிடங்கள் ஊற வைத்தால் . . .

மூக்கைச் சுற்றி கரும்புள்ளிகள் இருந்தால்,
உங்க முகம் அழகாக இருந்தும், உங்க மூக்கு உங்க அழகை கெடுத்து உங்க தன்ன‍ம்பிக்கை சீர்குலைக்கும். இந்த மூக்கில் ஏற்படும் பிரச்சனையும் அதற்கான தீர்வையும் இங்கு காண்போம்.

கொத்தமல்லி சாறு மற்றம் எலுமிச் சை சாறு தலா 1 டீஸ்பூன் எடுத்து ஒரு கிண்ண‍த்தில் ஊற்றி இரண்டையும் ஒன்றாக கலக்க வேண்டும். அதன் பிறகு அதனை எடுத்து உங்கள் மூக்கில் கரும்புள்ளிகள் எங்குள்ள‍தோ அங்கு மெல்லிய தாக தடவி, சுமார் 30 நிமிடங்கள் கழித்து ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு சோப்பு எதையும் பயன் படுத்தாமல் குளிர்ந்த தண்ணீரில் உங்களது மூக்கை கழுவி வந்தால் உங்க மூக்கில் ஏற்பட்ட‍ கரும்புள்ளிகள் அனைத்தும் மறைந்து மூக்கு அழகு பெரும்.
[img]http://4.bp.blogspot.com/-eur4c-byuAA/UqKf9as45iI/AAAAAAAAC_A/HxskqO0jUKI/s1600/9.jpg[/img]

Related Posts

About The Author

Add Comment